சிக்கன் வறுவல் மீந்து போனால்


தேங்காய், காய்ந்த மிளகாய், பொட்டுக்கடலை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து, சிக்கன் வறுவல் உடன் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்தால், இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.
Previous Post Next Post