HomeTIPS முருங்கைக்கீரை பொரியல் சுவை அதிகரிக்க September 02, 2025 முருங்கைக்கீரை பொரியல் சமைக்கும் பொழுது, வேர்க்கடலையை ஒன்றிரண்டாக உடைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.