HomeTIPS டீ சுவையாகவும் மணமாகவும் இருக்க September 02, 2025 நான்கு டம்ளர் டீ-க்கு ஒரு ஏலக்காய், சிறிதளவு இஞ்சி என்ற அளவில் தட்டி சேர்த்தால் டீ சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.