சப்பாத்திக்கு இரண்டு நிமிடத்தில் சைட் டிஷ்


தயிர், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், துருவிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கலந்து சப்பாத்தியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Previous Post Next Post