HomeTIPS கார சட்னி சுவை அதிகரிக்க September 17, 2025 கார சட்னி அரைப்பதற்கு வெங்காயம் மற்றும் தக்காளி வதக்கும் பொழுது அதோடு சிறிதளவு பூண்டு சேர்த்து வதக்கி அரைத்தால் சுவையாக இருக்கும்.