HomeTIPS முட்டை பொடிமாஸில் முட்டை வாசம் வராமல் இருக்க September 17, 2025 முட்டை பொடிமாஸ் செய்து முடித்து இறுதியாக, நன்கு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து விட்டால் முட்டை வாசனை வராது.