HomeTIPS மட்டன் குழம்பு காரம் அதிகமானால் September 03, 2025 சிறிதளவு தேங்காய் அரைத்து மட்டன் குழம்பில் சேர்த்து ஒரு கொதி கொதிக்க வைத்தால் காரம் சரியாகிவிடும்.