HomeTIPS கூட்டில் தண்ணீர் அதிகமானால் September 14, 2025 கூட்டு சமைக்கும் பொழுது தண்ணீர் அதிகமாக சேர்த்து விட்டால், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு சிறிதளவு சேர்த்து கலந்தால் சரியாகிவிடும்.