HomeTIPS முருங்கைக்காய் சாம்பார் சுவை அதிகரிக்க September 14, 2025 முருங்கைக்காய் சாம்பார் சமைக்கும் பொழுது வெறும் முருங்கைக்காய் மட்டும் சேர்க்காமல் சிறிதளவு பொடியாக நறுக்கிய கத்தரிக்காயும் சேர்த்தால் சுவையாக இருக்கும்.