பூரி கிழங்கு மசாலா சுவையும் மணமும் அதிகரிக்க

சிறிதளவு இஞ்சி, 1/4 ஸ்பூன் சோம்பு தட்டி பூரி கிழங்கு மசாலாவிற்கு வெங்காயம் வதக்கும் பொழுது சேர்த்தால் சுவையும் மணமும் அதிகரிக்கும்.

Previous Post Next Post