பாகற்காய் கசப்பு இல்லாமல் இருக்க

பாகற்காயை பொடியாக நறுக்கி, கடாயில் சிறிதளவு மஞ்சள் தூள், எண்ணெய், பொடியாக நறுக்கிய பாகற்காய் சேர்த்து நன்கு வதக்கி விட்டால், பாகற்காய் கசக்காது.‌

Previous Post Next Post