HomeTIPS காலையில் இட்லி மீந்து போனால் September 03, 2025 இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி, மீன் சில்லி மசாலா தடவி ஃப்ரை செய்து எடுத்தால் மாலையில் சாப்பிடுவதற்கு சூடான ஸ்நாக்ஸ் ரெடி.