HomeTIPS சாம்பார் மணமாக இருக்க டிப்ஸ் 4 September 04, 2025 இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு தனியா வறுத்து சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் பொழுது சேர்த்தால், சாம்பார் மணமாக இருக்கும்.