HomeTIPS பிரியாணிக்கு இஞ்சி-பூண்டு விழுது வேண்டாம் September 07, 2025 பிரியாணியில் இஞ்சி-பூண்டு விழுது சேர்க்காமல், இஞ்சி, பூண்டு, சோம்பு, பச்சை மிளகாய் தட்டி வெங்காயம் வதக்கும் பொழுது சேர்த்தால் சுவையாக இருக்கும்.