உளுந்து சேர்க்காமல் இட்லி பஞ்சு போல இருக்க


5 டம்ளர் அரிசிக்கு, ஐந்து ஸ்பூன் வெந்தயம் தனியாக ஊற வைத்து, வெந்தயம் போட்டு ஐந்து நிமிடம் அரைத்து அதன் உடனே, ஊற வைத்துள்ள அரிசியும் சேர்த்து அரைத்து, இறுதியாக 1/4 கப் புளித்த இட்லி மாவு சேர்த்து கலந்து வைத்து விட்டால், உளுந்து பருப்பு சேர்க்காமலேயே இட்லி மிருதுவாக இருக்கும்.
Previous Post Next Post