HomeTIPS வறுத்த பொரி சுவையும் மணமும் அதிகரிக்க September 24, 2025 பூண்டு பொடியாக நறுக்கி எண்ணெயில் நன்கு வதக்கி, அதோடு பொரியை சேர்த்து வறுத்த பொரி செய்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.