HomeTIPS அரிசியில் பூச்சி பிடிக்காமல் இருக்க September 12, 2025 ஒரு சிறிய துணியில், சிறிதளவு கல் உப்பு மற்றும் கிராம்பு வைத்து துணியை நன்கு கட்டி அரிசி உள்ளே போட்டு வைத்து விட்டால் பூச்சி பிடிக்காது.