இட்லி சுவை அதிகரிக்க


இட்லி செய்வதற்கு, இட்லி பாத்திரத்தில் மாவு ஊற்றிய பின், அதன் மேல் சிறிதளவு துருவிய கேரட் மற்றும் இட்லி பொடி சேர்த்து வேக வைத்தால் சுவையாக இருக்கும்.
Previous Post Next Post