HomeTIPS சாம்பாரில் பருப்பு நன்றாக வேக September 11, 2025 துவரம் பருப்பை 30 நிமிடம் ஊற வைத்து, சிறிதளவு மஞ்சள் தூள், எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் நன்றாக வெந்துவிடும்.