HomeTIPS உரை மோர் இல்லாமல் தயிர் செய்ய டிப்ஸ் 2 October 28, 2025 வெதுவெதுப்பாக உள்ள காய்ச்சிய பாலில் இரண்டு காய்ந்த மிளகாய் காம்பை நீக்காமல் போட்டு வைத்தால் பால் தயிர் ஆகிவிடும்.