HomeTIPS துவரம் பருப்பு குழம்பு சுவையும் மணமும் அதிகரிக்க டிப்ஸ் 3 October 18, 2025 இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், 1/4 ஸ்பூன் வெந்தயம் வறுத்து, துவரம் பருப்பு வேக வைக்கும் பொழுது சேர்த்தால், துவரம் பருப்பு குழம்பு சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.