HomeTIPS பொட்டுக்கடலை சட்னி சுவையும் மணமும் அதிகரிக்க October 18, 2025 பொட்டுக்கடலையை லேசாக வறுத்து சேர்த்தால் பொட்டுக்கடலை சட்னி சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.