HomeTIPS துவரம் பருப்பு குழம்பு சுவையும் மணமும் அதிகரிக்க டிப்ஸ் 3 October 29, 2025 சிறிதளவு கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய் வறுத்து, துவரம் பருப்பு வேக வைக்கும் பொழுது சேர்த்தால் சுவையாக இருக்கும்.