HomeTIPS கோதுமை தோசை சுவையும் மணமும் அதிகரிக்க October 29, 2025 கோதுமை தோசை செய்வதற்கு மாவு கரைக்கும் பொழுது அதனுடன், 15 நிமிடம் ஊற வைத்த கோதுமை ரவை சிறிதளவு, 1/4 ஸ்பூன் சீரகம் சேர்த்து மாவு கரைத்தால் கோதுமை தோசை சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.