HomeTIPS தக்காளி சாதம் சுவையும் மணமும் அதிகரிக்க டிப்ஸ் 3 October 29, 2025 இரண்டு பல் பூண்டு, இரண்டு பச்சை மிளகாய் தட்டி, தக்காளி சாதத்திற்கு வெங்காயம் வதக்கும் பொழுது சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.