சாதம் மீந்து விட்டால் டிப்ஸ் 8


மீந்து போன சாதத்தை மசித்து, சிறிதளவு கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து பக்கோடாவாக செய்தால் சுவையாக இருக்கும்.
Previous Post Next Post