HomeTIPS காலிஃப்ளவர் சுத்தம் செய்ய October 11, 2025 மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் கல் உப்பு சேர்த்து கலந்து, அதில் காலிஃப்ளவரை 5 நிமிடம் போட்டு வைத்தால் நன்கு சுத்தமாகிவிடும்.