HomeTIPS தோசை சுவை அதிகரிக்க October 01, 2025 துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு வறுத்து அரைத்து, தோசை மேல் சிறிதளவு தூவி விட்டு தோசை செய்தால் சுவையாக இருக்கும்.