HomeTIPS பாகற்காய் சிப்ஸ் மொறு மொறுப்பாக இருக்க October 01, 2025 பாகற்காயை நறுக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து 30 நிமிடம் வைத்து, பின் எண்ணெயில் போட்டு வேக வைத்தால் நன்கு மொறு மொறுப்பாக இருக்கும்.