ரவா தோசை மொறு மொறுப்பாக இருக்க


ரவா தோசைக்கு மாவு கரைக்கும் பொழுது சிறிதளவு கடலை மாவு சேர்த்து கலந்தால், ரவா தோசை நன்கு மொறு மொறுப்பாக இருக்கும்.‌
Previous Post Next Post