HomeTIPS தக்காளி தோல் சுலபமாக உரிக்க October 27, 2025 சூடாக இருக்கும் தண்ணீரில் தக்காளியை 5 நிமிடம் போட்டு வைத்து பின், தோலை உரித்தால் சுலபமாக இருக்கும்.