HomeTIPS குடைமிளகாய் பொரியல் சுவை அதிகரிக்க October 09, 2025 குடைமிளகாய் பொரியல் செய்யும் பொழுது 1/2 கப் பொடியாக நறுக்கிய குடைமிளகாய், 1/4 கப் பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ் என்ற அளவில் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.