HomeTIPS முட்டை பொடிமாஸில் முட்டை வாசம் வராமல் இருக்க October 10, 2025 முட்டை பொடிமாஸ் செய்வதற்கு வெங்காயம் வதக்கும் பொழுது முட்டை சேர்ப்பதற்கு முன், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கினால் முட்டை வாசம் வராது.