HomeTIPS மட்டன் சுக்கா சுவையும் மணமும் அதிகரிக்க October 10, 2025 மட்டன் சுக்கா செய்யும் பொழுது, சின்ன வெங்காயம் நறுக்கி சேர்க்காமல் தட்டி சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.