HomeTIPS சிக்கன் பிரியாணி உதிரியாக இருக்க October 08, 2025 சிக்கன் பிரியாணி செய்யும் பொழுது தக்காளி கம்மியாக சேர்த்து, சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்தால் சிக்கன் பிரியாணி நன்கு உதிரியாக இருக்கும்.