HomeTIPS வாழைக்காய் பொரியல் மிருதுவாக இருக்க October 08, 2025 வாழைக்காயை, சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்த தண்ணீரில் ஒரு நிமிடம் மட்டும் வேக வைத்து தண்ணீரை வடித்து விட்டு பின், பொரியல் செய்தால் சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.