தக்காளி சட்னி புளிப்பு குறைய


தக்காளி சட்னி சமைக்கும் பொழுது சிறிதளவு பொடியாக நறுக்கிய வெள்ளை பூசணிக்காய் சேர்த்தால், தக்காளி சட்னி புளிப்பு குறையும், சுவையாகவும் இருக்கும்.
Previous Post Next Post