ஜவ்வரிசி பாயாசம் சுவை அதிகரிக்க


ஜவ்வரிசி பாயாசம் செய்யும் பொழுது, இரண்டு ஸ்பூன் கோதுமை மாவை 1/2 டம்ளர் தண்ணீரில் கலந்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
Previous Post Next Post