மோர் குழம்பில் தண்ணீர் பிரிந்து வராமல் இருக்க


மோர் குழம்பு செய்து முடித்து ஆறிய பின்னர் தான் மூடி வைக்க வேண்டும், முன்பே மூடி வைத்தால் தண்ணீர் பிரிந்து வந்து விடும்.
Previous Post Next Post