இட்லி சாம்பார் THICK-ஆ இருக்க‌ டிப்ஸ் 2

இட்லி சாம்பார் செய்வதற்கு பருப்பு வேக வைக்கும் பொழுது அதனுடன், ஒரு உருளைக்கிழங்கும் சேர்த்து வேக வைத்து மசித்தால், இட்லி சாம்பார் THICK-ஆ சுவையாக இருக்கும்.

Previous Post Next Post