தோசை சுவையும் மணமும் அதிகரிக்க டிப்ஸ் 2


தோசை ஊற்றிய பின் அதன் மேல், பொடியாக நறுக்கிய பூண்டு சிறிதளவு, இட்லி பொடி சிறிதளவு தூவி விட்டால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
Previous Post Next Post