HomeNEW தட்டு வடை மொறுமொறுப்பாக இருக்க November 02, 2025 தட்டு வடைக்கு மாவு பிசையும் பொழுது சிறிதளவு வெண்ணெய் சேர்த்து மாவு பிசைந்தால், தட்டு வடை நன்கு மொறுமொறுப்பாக இருக்கும்.