HomeTIPS இட்லி கெட்டியாக இருந்தால் டிப்ஸ் 2 November 22, 2025 பொரிக்காத அப்பளம் சிறிதளவு தண்ணீரில் நனைத்து அரைத்து இட்லி மாவுடன் கலந்து இட்லி செய்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.