தோசை கல்லில் ஒட்டாமல் மொறு மொறுப்பாக இருக்க டிப்ஸ் 2


தோசை மாவு அரைப்பதற்கு அரிசி ஊற வைக்கும் பொழுது சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் தோசை கல்லில் ஒட்டாது, மொறு மொறுப்பாக இருக்கும்.
Previous Post Next Post