HomeTIPS தக்காளி சாதத்தில் உப்பு அதிகமானால் November 25, 2025 உருளைக்கிழங்கு வேக வைத்து நன்கு பொடியாக நறுக்கி தக்காளி சாதத்தில் சேர்த்து கலந்தால் உப்பு சுவை சரியாகும்.