தோசை மாவு புளித்து விட்டால் டிப்ஸ் 2


பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், சிறிதளவு சீரகம் சேர்த்து வதக்கி தோசை மாவில் சேர்த்து கலந்து தோசை ஊற்றினால் சுவையாக இருக்கும்.
Previous Post Next Post