துவரம் பருப்பு குழம்பு சுவையும் மணமும் அதிகரிக்க டிப்ஸ் 6


கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், சிறிதளவு வெந்தயம் வறுத்து அரைத்து வைத்து, பருப்பு வேக வைக்கும் பொழுது சிறிதளவு சேர்த்தால் துவரம் பருப்பு குழம்பு சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
Previous Post Next Post