HomeTIPS ரவா தோசை மொறு மொறுப்பாக இருக்க டிப்ஸ் 2 November 09, 2025 ரவையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ரவா தோசை மாவு கரைத்தால், ரவா தோசை நன்கு மொறு மொறுப்பாக இருக்கும்.