HomeNEW தோசை மாவு புளித்து விட்டால் சரி செய்ய டிப்ஸ் 3 November 05, 2025 சிறிதளவு ஊற வைத்த அவல், தேங்காய் இரண்டையும் அரைத்து புளித்த தோசை மாவுடன் சேர்த்து கலந்தால் தோசை புளிப்பு இல்லாமல் இருக்கும்.