HomeNEW பருப்பு வேக வைக்கும் போது பொங்கி வராமல் இருக்க November 05, 2025 துவரம் பருப்பு வேக வைக்கும் பொழுது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்தால் அதிகமாக மேலே பொங்கி வராமல் இருக்கும்.